
இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தினம்தோறும் இது போன்ற வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நாய்க்குட்டி ஒன்று வாத்து குஞ்சு உடன் அழகாக கொஞ்சி விளையாடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
Friends forever 🥰 pic.twitter.com/C2UvQa7i2b
— Animal Press (@AnimalsAddicts) August 30, 2023