கிராமப்புறம் மற்றும் அறை நகர்புறம் பகுதிகளில் உள்ள பெண்களுடைய கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான இணை கடன் ஒப்பந்தத்தில் கர்நாடகா வாங்கியும் முன்னணி என்பிஎஃப் சி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமான சாடின் கிரெடிட் கேர் நெட்வொர்க் லிமிடெட் கையெழுத்திட்டுள்ளது. நாட்டில் நுண்கடன் வசதிக்கு பிரிவுக்கு ஊக்கமளிப்பதன் மூலமாக பொருளாதார ரீதியாக பெண்களை ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.

இது இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வங்கிகள் மற்றும் NBFCகள் முன்னுரிமை பிரிவுகளுக்கு கடன் வழங்குவதை மேம்படுத்தும் வகையில் உள்ளன.