தமிழகத்தில் இன்று மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் விடுமுறை. இதன் காரணமாக தமிழக பள்ளிகளுக்கு மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு விடுமுறை தொடங்குவதால் இந்த தேர்வு மாணவர்கள் தேர்வுக்கு படிக்க உகந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக சொந்த ஊருக்கு செல்பவர்கள் சிரமம் இல்லாமல் சென்று வரலாம். இந்த விடுமுறை மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.