
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேலே அமர்ந்து கொண்டு இரண்டு வாலிபர்கள் மது அருந்தியவாறு பயணம் செய்தனர். இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை எழ செய்துள்ளது.
#Ghaziabad कमिश्नरेट में शहर का कनॉट प्लेस कहलाने वाले राजनगर डिस्ट्रिक्ट सेंटर में सड़कों पर जमकर हुड़दंग हो रहा है। कार की छत पर बाहर छत पर बैठ कुछ पी रहे है। पैदल गश्त का दावा करने वाली पुलिस कहा है और सबसे बड़ी बात कमिश्नरेट में कानून व्यवस्था का दावा करने वाले साहिबान लोग… pic.twitter.com/ma3pAvLCP4
— Lokesh Rai (@lokeshRlive) July 29, 2023
இந்நிலையில் காணொளியில் காரின் மேல் அமர்ந்து பயணித்த இரண்டு வாலிபர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களது காரும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை காவல்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
आज सोशल मीडिया के माध्यम से थाना क्षेत्र कविनगर से सम्बन्धित एक वायरल वीडियो प्राप्त हुआ जिसमे कुछ युवक चलती गाडी मे ड्रिंक कर रहे है व यातायात को बाधित कर रहे है । 03 युवक को गिरफ्तार कर वाहन को सीज किया गया है तथा उक्त वाहन का 10,000 रु0 का चालान किया गया है। बाइट- एसीपी कविनगर pic.twitter.com/T6V9GCufFQ
— DCP CITY COMMISSIONERATE GHAZIABAD (@DCPCityGZB) July 29, 2023