தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  நகைச்சுவை மூலமாக அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் தான் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவையும் கவுண்டர்களும் நடிகர் சிம்புவிற்கு பிடித்து போனதால் மன்மதன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தின் நடித்த அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து திரையில் சாதிக்கு வந்த சந்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சந்தானம் தற்போது நடிக்கும் படங்களுக்கு 15 லிருந்து 20 கோடி வரை சம்பளம்  பெறுகிறார். இவர் சென்னையில் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார். அது மட்டும் மாறாமல் ரியல் எஸ்டேட் தொழிலிலும் லாபம் பார்த்து வருகிறார். அதோடு இரண்டு சொகுசு காரங்களும் வைத்துள்ளார். இதோடு இவருடைய சொத்து மதிப்பானது 100 லிருந்து 120 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.