ஹாரி பாட்டர் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் Daniel Radcliffe. இவர் படங்களில் நடிக்க துவங்கியபோது வயது 12 தான். இந்நிலையில் Daniel மற்றும் அவரது காதலி ErinDarke இரண்டு பேரும் முதல் குழந்தையை பெற்று இருக்கின்றனர்.

அவர்கள் 2013-ல் Kill Your Darlings பட செட்டில் சந்தித்து காதலிக்க துவங்கினர். தற்போது Daniel தன் குழந்தையை pramல் வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருக்கிறது. எனினும் பிறந்தது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை.