கன்னி ராசி அன்பர்களே….

இந்த நாள் உங்களுக்கு உயர்வான எண்ணங்கள் வெளிப்படக்கூடிய சூழல் உள்ளது. அதிர்ஷ்டகரமாக சில வாய்ப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. எல்லோரிடமும் சாந்த குணத்துடன் பேசுபவர்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள் .அதிகாரம் மிக்க தோரணை கண்டிப்பாக வெளிப்படும் .தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவில் கொஞ்சமாக சேமிப்பீர்கள்.

இன்று .குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்துவதற்கான திட்டங்கள் இருக்கும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும் .எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். சாதகமான நல்ல பலன் ஏற்படும். பழைய பாக்கியங்கள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு வருமான உயர்வு ஆகியவை கண்டிப்பாக இருக்கும் .சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும்.

இன்று நிதானமாக செயல்பட்டால் காரியங்களில்  வெற்றி இருக்கும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மாற்று கருத்து உடையவர்கள் மனமாற்றம்  அடைவார்கள் இன்று பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும் .அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுக்க முடியும். குழந்தைகளுடன் கொஞ்சி பேசி மகிழ்வீர்கள். பெண்கள் இன்று சுயநலத்துடன் கொஞ்சமும் நடந்து கொள்ள வேண்டாம்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .மாணவர்களுக்கு எல்லா வகையிலும் நல்லது நடக்கும். கவலைப்படாமல் படியுங்கள். படித்த பாடங்களை எழுதி பாருங்கள். வெற்றி கண்டிப்பாக அமையக்கூடும் .

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் .அப்படியே இன்று நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண்  : மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்  : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்