ஜப்பான் நாட்டில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ள ஒரு இணையதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆண் அல்லது பெண்ணை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாமல் ஓரின சேர்க்கையாளராக இருந்தாலும் அதற்கு என்று தனியாக இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளது.

இந்த இணையதளத்தில் காதலிக்க தங்களுக்கான துணையைத் தேடும் இளைஞர்கள் ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவிற்கு வந்தாலும் நன்றாக தான் இருக்கும் என்று 90ஸ் கிட்ஸ் தங்களின் இயக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.