ஜப்பானில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு வித்தியாசமாக ஏற்பாடு ஒன்றைசெய்துள்ளது. அந்தவகையில் காதலிக்க ஆள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் ஒரு இணைதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

அப்படியில்லாமல் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தாலும் அதற்கு என்று தனியாகவே இளையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தில் காதலிக்க தங்களுக்கான துணையைத் தேடும் இளைஞர்கள் ஒரு மணி நேரத்தில் ரூ.3,000 செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் இந்தியாவிற்கும் வந்தால் நன்றாக இருக்கும் என 90’s கிட்ஸ் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.