ஒன்பிளஸ் போன் பயனர்கள் போனில் அமோல்டு பேனல் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ‘கிரீன் லைன்’ பிரச்சினை இருப்பதாக தொடர்ந்து அந்நிறுவனத்திடம் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் க்ரீன் லைன் டிஸ்பிளே கோளாறு கொண்ட சாதனங்கள் இப்போது பெரிதும் காணப்படுகிறது. இதனை சரிசெய்வதற்காக வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டியை ஒன்பிளஸ் நிறுவனம் வழங்குகிறது.

இந்த சலுகையானது Oneplus 8 Pro, Oneplus 8T, Oneplus 9 LD MILD Oneplus GR வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டி மூலம் ஒன்ப்ளஸ் நிறுவனம் நிறைய புது வாடிக்கையாளர்களை பெறலாம் என்று பலரும் கூறிவருகின்றனர்.