
பொதுவாகவே பாம்புகள் என்றால் அவை அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதன் அருகில் செல்வதற்கே அனைவரும் நடுங்குவார்கள். அந்த அளவிற்கு மனிதனின் உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக விஷத்தன்மை கொண்டது. காடுகளில் அதிகம் இருக்கும் பாம்புகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் தற்போது வந்து செல்கின்றன. சமீபகாலமாகவே சமையலறை, படுக்கையறை மற்றும் பைக் என அனைத்திலும் அதனை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு கோழியை வைத்து ராட்சச மலைப்பாம்பை அசால்டாக பிடித்துள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் நடுங்க வைத்துள்ளது.
Python trap using live chicken pic.twitter.com/a74nyGIJp2
— OddIy Terrifying (@OTerrifying) July 15, 2023