ஆப்பிள் மொபைல் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது திருடப்பட்ட ஐபோன் திறக்கப்படாமல் இருக்க புதிய அப்டேட் வர உள்ளது. அதன்படி ஐஓஎஸ் 17.3 செயலில், stolen device production என்ற புத்தம்புதிய பாதுகாப்பு அம்சம் வர உள்ளது. இதனை உபயோகிக்க iphone உரிமையாளரின் கடவுச்சொற்கள், பைண்ட் மை ஐ போன் பயன்படுத்த பேஸ் ஐடி அல்லது டச் ஐடி தேவைப்படுகின்றது. இது 2024 ஆம் ஆண்டு iphone பயனர்களுக்கு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.