இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடு என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. குறிப்பாக இணையதளங்களில் ‌ பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்போர்ட்டில் அமர்ந்து இளம் பெண் ஒருவர் செய்யும் குறும்புத்தனம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது ஏர்போர்ட்டில் அமர்ந்து திடீரென அந்த பெண் தன்னுடைய சூட்கேஸை பிய்த்து சாப்பிட ஆரம்பிக்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் அந்த வீடியோவின் இறுதியில் தான் சூட்கேஸ் போன்று இருக்கும் அது ஒரு கேக் என்பது தெரியவந்துள்ளது‌. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான பயணங்கள் பார்த்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mayara Carvalho (@mayaracarvalho)