
துணிச்சல்களை வெளிக்காட்டும் பல்வேறு வீடியோக்களை நாம் சமூகஊடகங்களில் பார்த்திருக்கிறோம். தற்போது அப்படி ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவரின் துணிவுமிக்க செயலை பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, ஆடம்ஸ் ஃபேமிலி படத்தின் தீம் பாடல் ஒலிக்க, அச்சிறுமி தனது 2 பெரிய செல்ல சிலந்திகளுடன் பயமின்றி உரையாடுகிறார்.
Pets 🤨 pic.twitter.com/HcEmiXsRxK
— Interesting Channel (@ChannelInteres) May 15, 2023