இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பார்ப்போரை ரசிக்க வைத்துள்ளது . இதில், ஒரு நபர் தீபாவளி துப்பாக்கியுடன் ஒரு சிறுமியை விளையாட்டாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது, வீட்டிற்குள் இருந்து ஒரு சுட்டிக் குழந்தை, கையில் மற்றொரு தீபாவளி துப்பாக்கியை ஏந்தியபடி வெளியே வருகிறது. அந்த நபர் தனது துப்பாக்கியால் சுட, அந்தக் குழந்தை பயந்து வேகமாக வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொள்கிறது. இந்தக் குறும்புத்தனமான தருணம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, குழந்தைகளின் அன்பு மற்றும் விளையாட்டுத்தனத்தைப் பாராட்டி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
