தமிழக அரசானது 202-324 ஆம் வருடத்திற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், 2023 -24 ஆம் வருடத்திற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அரசாணை, விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகிவற்றை அறிவியல் நகர  இணையதளம் www.sciencecitychennai.in-ல் “அறிவிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.