தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் கோடி பகுதியில் அமைந்துள்ள கிராண்ட் ஹோட்டலில் மீன் பிரியாணியை zomato மூலமாக ஒரு நபர் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு மீன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மீன் பிரியாணியில் பொரித்த கரப்பான் பூச்சி கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக உணவகத்தின் ஊழியர்கள் பொறித்த கரப்பான் பூச்சியையும் மீன் பிரியாணியுடன் போட்டு அனுப்பி உள்ளதாக ரெட்டிட் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Beware of Grand Hotel, Dead cockroach in Biryani
byu/maplesyrup_411 inhyderabad