உலகிலேயே மிகவும் மோசமான 10 உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளது. இதில் அயர்லாந்தை சேர்ந்த ஹேக்கரால் என்ற உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக நியூயார்க்கின் ராமன் பர்கன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்து யெருஷல்மி குகல் 3வது இடத்தையும், ஸ்வீடனின் கால்வ் சில்டா 4வது இடத்திலும் உள்ளது. லாட்வியாவின் Skulandrausis 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த ஆலு பைங்கன் 60வது இடத்தைப் பிடித்துள்ளது.