இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டதால் செல்போன்கள் பலவிதமான விடைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போனாக Caviar Snowflake போன் (ஐபோன் 15 Pro Max) உள்ளது. அதில் 570 வைர கற்கள், பிளாட்டினம் மற்றும் தங்கம் பொருத்தப்பட்டுள்ளது.மேலும்  48MP+12MP+12MP டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 12எம்பி முன்பக்க கேமராவை கொண்ட Caviar Snowflake ஐபோன் டாப் மாடலின் விலை $5,64,770 இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4.7 கோடி ஆகும்.