உலகம் முழுவதும் தற்போது இணையதள பயன்பாடு என்பது அதிகமாக உள்ளது. குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருவதால் உலகமே இணையதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறும் நாளுக்கு நாள் மொபைல் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உலக அளவில் இணைய வேக சோதனை தரவரிசையில் எந்தெந்த நாடுகள் உள்ளது என்பது குறித்து இதோ ஒரு பதிவு.

அரபு அமீரகம்: 178 Mbps
கத்தார்: 174
நார்வே: 143
குவைத்: 136
டென்மார்க்: 130
தென் கொரியா: 120
நெதர்லாந்து: 114
சீனா: 109
பல்கேரியா: 104
பஹ்ரைன்: 102
கனடா: 93
அமெரிக்கா: 81
பிரான்ஸ்: 72.3
போர்ச்சுகல்: 72
பிரேசில்: 37.81
இந்தியா: 33
நைஜீரியா: 22
இந்தோனேசியா: 21
பங்களாதேஷ்: 17
பாகிஸ்தான்: 15