
இன்றைய இணையுலகத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது .அதில் பல மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. ஒரு சில வீடியோக்கள் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோவில் டைனோசர் வேடமிட்டு மனிதர் ஒருவர் வித்தை காட்டிகிறார். இதனை தாய் ஒருவர் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு பார்த்து சென்றுள்ளார்.
ஆனால் உடனே அந்த பொம்மை இவர்களை தாக்க வருவது போல் வந்ததால் அந்த பெண் தலைதெறிக்க ஓடியுள்ளார். ஆனால் இதில் என்ன ஒரு கவலை என்றால் தன்னுடைய கையில் பிடித்திருந்த குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார் .இதை பார்த்தால் இனவாசிகள் உலகத்தில் இப்படி ஒரு தாயா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram