இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து உயிரை எடுப்பதில் பாஜகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தரவரிசையில் 18.90 மதிப்பெண்களுடன் கடைசி இடமான 180 வது இடத்தில் இந்தியா உள்ளது.

வட இந்தியர்களின் வாழ்வு காலம் சுமார் 8 ஆண்டுகள் தற்போது குறைந்துள்ளது. தென்இந்தியர்களின் வாழ்நாள் சுமார் 2 1/2 ஆண்டுகள் குறைந்துள்ளது. சுமார் 9,29,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.