இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று காட்டில் ஒரு குளத்தில் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமப்படுகின்றது. இறுதியாக அந்த ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் குடிக்காமல் ஏமாற்றமடைந்து சென்று விடுகிறது. இந்த வீடியோ சற்று கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும் வேடிக்கையாக உள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.