இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கழுகு ஒன்று மீனை கவ்விக் கொண்டு சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த மீன் கீழே விழுகின்றது. மீன் கீழே விழுவதற்குள் இரண்டாவது ஒரு கழுகு அதனை கவ்வ முயற்சித்து தோல்வியடைந்தது. ஆனால் மூன்றாவது ஒரு கழுகு ஹீரோ போன்று வந்து அந்த மீனை கவ்வி சென்றது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

🦅 Eagle Lvoer இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jagdamba_rajbhar_132)