இன்று(07.05.23) தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட்  ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,692-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.82.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.