தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, http://B.Tech, படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 8ம் தேதி வரை இணையவழியிலும், அதன் பின்னா் பட்டியலினம், அருந்ததியா் பிரிவில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மேலும், பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை…. பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more