இணைய வழி வர்த்தக தளமான அமேசான் தனது விற்பனையாளர்களுக்கான புதிய கட்டண முறைகளை ஏப்ரல் 7ம் தேதி இன்று முதல் அமல்படுத்த உள்ளது. அதன்படி நீண்ட கால கிடங்கு கட்டணம், திருப்பி அனுப்பப்பட்ட பொருட்களுக்கான பணத்தை அளிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வால் அமேசான் மூலமாக விற்கப்படும் பொருட்களின் விலை 5 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் அமல்… விற்பனை கட்டணத்தை உயர்த்திய அமேசான்… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. கட்டணம் உயர போகுது….???
அடுத்த சில மாதங்களில் ஜியோ, ஏர்டெல், VI தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இரண்டு சிம் கார்டுகளை வைத்திருப்பதற்கு இது பெரும் தலைவலியாக மாறக்கூடும். தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும்…
Read moreஉங்க போன் டிஸ்ப்ளேயில் இது மாதிரி பச்சை நிற கோடு இருக்கா?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
சாம்சங் நிறுவனத்தின் சில கேலக்ஸி S சீரிஸ் போன்களில் பச்சை நிறத்தில் கோடு வருகின்றது. கேலக்ஸி S20 சீரிஸ், கேலக்ஸி S21 சீரிஸ் மற்றும் எஸ் 22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு முறை இலவசமாக ஸ்கிரீனை மாற்றி தருவதாக samsung நிறுவனம்…
Read more