நாடு முழுவதும் இன்று ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று பள்ளிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கான அணி வகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தேசிய தலைவர்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று பொது விடுமுறை… ஆனாலும் பள்ளிக்கு செல்லவும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more