பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மே 12ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் இதில் சீனியர் சிட்டிசன்கள் 7.25 சதவீதம் வட்டியும் பொது வாடிக்கையாளர்கள் 7.25 சதவீதம் வட்டியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா FD வட்டி விகிதங்கள்:

பொது வாடிக்கையாளர்களுக்கு:

7 – 14 நாட்கள் : 3%

15 – 45 நாட்கள் : 3%

46 – 90 நாட்கள் : 4.5%

91 – 180 நாட்கள் : 4.5%

181 – 210 நாட்கள் : 5.25%

211 – 270 நாட்கள் : 5.75%

271 நாட்கள் – 1 ஆண்டு : 5.74%

1 ஆண்டு : 6.75%

1 ஆண்டு – 400 நாட்கள் : 6.75%

400 நாட்கள் – 2 ஆண்டுகள் : 6.75%

2 ஆண்டு – 3 ஆண்டு : 7.05%

3 ஆண்டு – 5 ஆண்டு : 6.5%

5 ஆண்டு – 10 ஆண்டு : 6.5%

10 ஆண்டுகளுக்கு மேல் : 6.25%

399 நாட்கள் : 7.25%

 

சீனியர் சிட்டிசன்களுக்கு:

7 – 14 நாட்கள் : 3.50%

15 – 45 நாட்கள் : 3.50%

46 – 90 நாட்கள் : 5%

91 – 180 நாட்கள் : 5%

181 – 210 நாட்கள் : 5.75%

211 – 270 நாட்கள் : 6.25%

271 நாட்கள் – 1 ஆண்டு : 6.25%

1 ஆண்டு : 7.25%

1 ஆண்டு – 400 நாட்கள் : 7.25%

400 நாட்கள் – 2 ஆண்டுகள் : 7.25%

2 ஆண்டு – 3 ஆண்டு : 7.55%

3 ஆண்டு – 5 ஆண்டு : 7.15%

5 ஆண்டு – 10 ஆண்டு : 7.50%

10 ஆண்டுகளுக்கு மேல் : 6.75%

399 நாட்கள் : 7.75%