கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் 2025 ஜனவரியில் தொடங்கும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் படிப்பில் சேர தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய கடற்படை வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இணையதளம்: https://www.joinindiannavy. gov.in ஐப் பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இந்திய கடற்படை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.