
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சில வீடியோக்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இணையவாசிகளை கவரும் வகையிலும் இருக்கும்.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மணியோசை ஒன்று கேட்கிறது. அப்போது பூனை தனது உடம்பை மேல் நோக்கி தூக்குகிறது. அதனைப் போலவே மீண்டும் அந்த மணியோசை அசைய இன்னொரு பூனையும் அதன் உடம்பை மேல் நோக்கி அசைக்கிறது. அந்த காட்சி பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க