ஆப்பிள் போன் என்பது அனைவருக்கும் வாங்கவேண்டும் என்பது ஒரு கனவு என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆப்பிள் ஐபோன் 11, 12 மற்றும் 14 மாடல்கள் சலுகை விலையில் விற்பனையாகி வருகிறது. எனவே ஆப்பிள் போன் வாங்க விரும்பினால்,  சலுகைகளுடன் Flipkartல் வாங்கலாம். ஐபோன் 11, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றை சிறந்த சலுகைகளுடன்  வாங்கலாம்.

ஐபோன் 14 இல் 14 சதவீத அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடி மூலமாக  ரூ.67,999க்கு இந்த போனை வாங்கலாம். இதில், வங்கிச் சலுகைகளையும் உண்டு. இதில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. 14 சதவீத தள்ளுபடி சலுகையுடன் iPhone 13 (iPhone 13) ஐ ரூ.59999க்கு வாங்கலாம். இந்த அனைத்து ஐபோன்களையும் வாங்கும்போது, ஒரு வருட வாரண்டி, வங்கி சலுகைகள் உள்ளிட்ட பரிமாற்ற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.