ஆப்பிள் நிறுவனத்தின் iphone15 சீரீஸ் மாடல்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி iphone 15 ரூ.66096, 15 plus ரூ.74,368, 15pro ரூ.90913, 15 ultra ரூ.99186 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் உண்மையான விலை என்ன என்று செப்டம்பர் 12ஆம் தேதிக்கு பிறகு தான் தெரிய வரும். iPhone 14 இல் பெரிய அப்டேட் எதுவும் இல்லாததால் தற்போது பயனர்கள் iPhone 15 எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.