சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அதிலும் சிறு வயது பிள்ளைகளின் சுட்டித்தனமான வீடியோக்கள் பெரும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் ஒரு சிறுவன் ஒரு பெரிய பாம்பை பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவன் துளியளவும் பயம்  இல்லாமல் கையால் பாம்பை இறுக்கமாக பிடித்துள்ளான்.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஏராளமானவர்கள்  ஆச்சரியமாகவும், அதிர்ச்சியிலும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.