அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து ராபர்ட் ஹூத் தலைமையில் விசாரணைக்கு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் ஹார்லெண்ட் உத்தரவிட்டார்.