2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
அடேங்கப்பா…! 15 மணி நேரம் தொடர்ந்து பேட்டி… உக்ரைன் அதிபரின் சாதனையை முறியடித்த மாலத்தீவு அதிபர்…!!
மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று காலை பத்திரிகையாளர்களை வரவழைத்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். காலை 10 மணிக்கு தொடங்கிய செய்தியாளர்கள் சந்திப்பு நள்ளிரவு வரை தொடர்ந்து 14 மணி நேரம் 54 நிமிடம்…
Read more“இந்தியா மீது பயம் வந்துட்டு”… போர் தொடுத்தால் நாட்டை விட்டே ஓடி விடுவாராம்….. ஓபன் ஆக சொன்ன பாகிஸ்தான் எம்பி…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு…
Read more