அமெரிக்காவைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ரேச்சல். இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிங்கன்  மகாணத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது என்ன செய்வது என்று அறியாத இவர் 20 அடி உயரத்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார். இதனையடுத்து  பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தலையின் பின்புறத்தில் அடிபட்டு தீக்காயங்களோடு இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்துள்ளது. தீயில் இருந்து காப்பாற்றப்பட்டது நினைவாக குழந்தைக்கு ப்ரைனல் ரோஸ் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார்.