
தற்போது சோஷியல் மீடியாவில் நாய்க்கு பயந்து நபர் ஒருவர் செய்யும் வேடிக்கையான செயல் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக தெருக்களில் (அ) நம் பகுதியில் யாரை பார்த்தாவது நாய் குரைத்தாலோ பின்னால் துரத்தினாலோ அந்நபர் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவது வழக்கம் ஆகும்.
எனினும் இந்த நபர் நாய் கடிக்கும் போதும் அதை துரத்தவும் இல்லை, தன்னை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடவும் இல்லை. அதற்கு பதில் அங்கேயே டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ஆயிரக்கணக்கான பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram