கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த மியா கலீபாவிற்கு சிறுவயதில் இவருடைய பெற்றோர் சாரா ஜோ சாமுன் என்ற பெயர் வைத்துள்ளனர். இவரின் இந்த கிறிஸ்துவ பெயரானது மியா கலிபா என்ற இஸ்லாமிய பெயராக மாற காரணம் என்னவென்றால் அவருடைய முதல் ஆபாச படம் தான். அந்த படத்தில் மியா கலிபா என்ற இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதோடு அவருக்கு பிடித்தமான ராப் பாடகர் விஷ் கலிபாவின் பெயரிலிருந்து கலிபா என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு மியா கலிபா என்றானது.

இந்தப் பட த்தில் நடித்ததையடுத்து தொடர்ந்து ஆபாச படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்ததார். இதன்பின்னர் தன்னுடைய பெயரை மியா கலிபா என்று அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் இவருடைய நிஜப்பெயர் காணாமல் போனது. இவரின் நிஜ பெயரை கேள்விப்பட்ட ரசிகர்கள் இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.