விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது  சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன் நடைபெற்று வருகிறது. தற்போது நிகழ்ச்சி ஆரம்பித்து பல சிறுமிகள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.  இந்த வாரம் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக கலந்துகொண்டிருக்கும் நடிகை மீனா  குழந்தைகளின் திறமைகளை கண்டு நடிகை மீனா குழந்தைகளோடு குழந்தையாகவே மாறி போய் விட்டார். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 மேடையில் பாடல் பாடி அதற்காக சித்ரா மாவிடம் கோல்ட் பஷரையும் வாங்கிக் கொண்டார்.