தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பயணங்கள் செல்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அந்தவகையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் விடீயோக்களை பதிவிட்டு வருவார்.

இந்நினையில் தனது உயிர்த் தோழியின் பிறந்தநாளை முன்னிட்டு பப்பில் ஃபுல் போதையில் செம குலுக்கல் குத்தாட்டம் போட்டுள்ளார் அமலா பால். இந்த நடனத்தை  பார்க்கவே கடும் ஆபாசமாக இருக்கிறது என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)