இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் மழையில் அப்பாவும் மகனும் விளையாடுவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. தந்தையுடன் சட்டை இல்லாமல் பந்து விளையாடும் சிறுவனின் சிரிப்பிற்கு எத்தனை ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)