பிரேசிலில் நண்பர் ஒருவர் மேக்னோ கோம்ஸ் என்பவருக்கு பரிசாக மீனை கொடுத்துள்ளார். இதனையடுத்து நண்பர் கொடுத்த மீனை வறுத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் தனது உயிரை இழந்திருக்கிறார். அதாவது மேக்னோ கோம்ஸ்  ‘பப்பர்பிஷ்’ என்ற மீனை மணக்க மணக்க சமைத்து ஆசையாக சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்டு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு மேக்னோ உயிரிழந்தார். சையனடை விட 1200 மடங்கு விஷம் இந்த மீனில் இருப்பதாகவும், அது தெரியாமல் சாப்பிட்டதால் உடலில் விஷம் பரவி இறப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது