பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கன்னட நடிகர் லோகேஷ் உயிரிழந்தார். இவர் கன்னட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் புதிதாக பைக் வாங்கிய லோகேஷ், வெள்ளிக்கிழமை ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டார். அடுத்த நாள் அதே பைக்கில் ஏற்பட்ட விபத்தில் கை, கால்கள் துண்டாகி லோகேஷ் இறந்ததாக கூறப்படுகிறது.