ஆள்சேர்ப்பு முகவர் மற்றும் பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரணை செய்த பிறகு பணிக்கு செல்ல வேண்டும் என்று அயலாக நலத்துறை எச்சரித்துள்ளது. விசாவின் உண்மைத்தன்மை மற்றும் பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன்பு இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்பு குறித்த விவரம் அறிந்து கொள்ள 856-20555 36568  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற இணையதளத்தில் சரி பார்க்குமாறு அறிவுறுத்தல் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு தொடர்பான விவரம், இன்னல் குறித்து அறிய 8069009901  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது