நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் பிரச்சாரத்தை நேற்று மேற்கொண்டார். திருச்சி தொகுதி வேட்பாளர் ராஜேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில ஆடிட்டு இருக்க. அதிகாரத்துமிருள்ள ஆடுற. உண்மையிலேயே வீரனாக இருந்தால்என்  கருத்துக்கு எதிர் கருத்து கூறி மோதி பாரு.

உன் உடம்புல தூய தமிழ் ரத்தம் ஓடுதா? போய் சோதிச்சுட்டு வா. தமிழ்நாடு நோடில்லா காவிரி நோடிலானு பேசுனியே தமிழ்நாட்டில உனக்குஒட்டில்லா னு  மக்கள் சொல்ல போறாங்க பார்த்துக்கிட்டே இரு. சேட்டை பண்ணிட்டு திரியுற நீ. தமிழ்னா என்னன்னு தெரியுமா? தமிழ்ல யாருன்னு தெரியுமா? உனக்கு என் மொழி வரலாறு, இன வரலாறு தெரியுமா? உனக்கு… முதலில் போய் படி. நீ ஐபிஎஸ் படிச்சி எழுதுனியா? பார்த்து எழுதுனியா? என்ன விளையாட்டு காட்டிட்டு இருக்கிற பார்த்து இருந்துக்கோ என்று பேசியுள்ளார்.