தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி அண்மையில் உடல் மெலிந்த நிலையில் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரோபோ சங்கர் மற்றும் அவரின் மகள் இந்த ராஜா ஆகியோர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன்படி இந்திரஜா ரோபோ சங்கர் சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தனது வருங்கால மருமகனுடன் இணைந்து வெறித்தனமாக குத்தாட்டம் போடும் வீடியோவை ரோபோ சங்கர் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் மஞ்சகாமாலை நோய் என தகவல்கள் பரவியது,ஆனால் தற்போது ரோபோ சங்கர் ஆடு மாற்றத்தை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை என கருத்துக்களை கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CteRq8dhY_Z/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==