நடிகர் தனுஷ் ஒளிவு மறைவு இன்றி நேரடியாகவே கேட்கிறேன், பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும் உனக்கு என கே .ராஜன் நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா என பலர் பேசும் அளவுக்கு வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் விவாகரத்து முடிவை விடுத்து ஒன்றாக இணைந்து வாழுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு தனுஷ் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.