இன்னும் 50 ஆண்டுகாலம் திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் திமுக இருக்காது என பிரதமர் மோடி பேசி இருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள அமைச்சர், முதல் தலைமுறை பெரியார், இரண்டாம் தலைமுறை அண்ணா, மூன்றாம் தலைமுறை கலைஞர், நான்காம் தலைமுறை முதல்வர் ஸ்டாலின், இன்னமும் 50 ஆண்டுகள் திமுகவின் நிலை நிறுத்த உதயநிதி உள்ளார். அதனால் யாருமே திமுகவை தொட முடியாது என அமைச்சர் பேசியுள்ளார்.