தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை கேட்டறிந்து பல புதிய திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது.அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள், மகளிர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்பு நிலைநருக்கு புதிய பல திட்டங்கள் வர உள்ளதாக முதல் பஸ்ட் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஆன சமூக வளர்ச்சி மற்றும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதே திராவிட மடலின் ஆட்சி என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.